ஹலோ டார்லிங்

டார்லிங்
ராத்திரி
என்ன டிபன் ?

(கோபத்துடன் மனைவி)
ஒரு டம்ளர் விஷம்

ஓகே டியர்

நான் வர கொஞ்சம் லேட் ஆகும்
நீ சாப்பிட்டு படுத்துக்கோ !!!!!

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (1-Jun-14, 8:48 pm)
பார்வை : 350

சிறந்த நகைச்சுவைகள்

மேலே