உன்னதே

இயங்காத கடிகாரம்கூட
இரண்டுமுறை
நேரங்காட்டும் சரியாக..

இயங்கும் மனிதனே
ஏன் நீ
முடங்கிக் கிடந்து
மூக்காலழுகிறாய் இல்லையென..

எழுந்து வா,
உழைத்திடு
உன்னதுதான் உலகம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Jun-14, 7:09 am)
பார்வை : 69

மேலே