கந்தல்

நனைந்து விட்ட
கந்தல் துணியாய்
நாம் ...
நம்மில்
வழிந்து ஓடும்
சாயச் சிவப்பாய்
நம் காதல் ...

எழுதியவர் : யுவபாரதி (3-Jun-14, 11:52 am)
Tanglish : kandhal
பார்வை : 83

மேலே