ஆடிபோகிறான்

சில நேரங்களில்...
சில தருணத்தில்....
சில சமயங்களில்...
சில இடங்களில்...
சிற்சில .....
ஏற்படும்போது
மனதின் ஆட்டத்தினால் ,
மனிதன் ....!....? யோடும் ஆட்டம் கண்டுபோகிறான்.....

எழுதியவர் : இயக்குனர் லோகு க. ராஜேஷ் (3-Jun-14, 11:46 am)
Tanglish : aadipokiraan
பார்வை : 89

மேலே