போட்டி யாரிடம்
நான் கடினமான பாதைகளிலேயே பயணிக்க விரும்புகிறேன், அதில் தான் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
காரணம் சோம்பேறிகள் எளிமையான வழிகளையே தேர்ந்தெடுக்கின்றனர்!!
நான் திறமைசாளிகளிடமே போட்டியிட ஆசைப்படுகிறேன், கோழைகளிடம் அல்ல...