Abdul Baseed Sarbudeen - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  Abdul Baseed Sarbudeen
இடம்:  ஐக்கிய அரபு அமீரகம்-U.A.E
பிறந்த தேதி :  06-Jan-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jul-2013
பார்த்தவர்கள்:  453
புள்ளி:  58

என்னைப் பற்றி...

தமிழ் மொழியை மறக்கடிக்கும் பல இனையதளங்களுக்கு மத்தியல் இளைஞர்கள் தமிழ் மொழியில் உரையாடுவதை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

என் எண்ணங்களில் தோன்றிய சில வரிகளை நான் சேமித்து வைக்கவே இந்த பக்கங்கள்.
பல நூறு நல்ல கவிகளும், எழுத்தாளர்கள் உலவும் இந்த தளத்தில் என் கிறுக்கல்களுக்கும் இடம் அளித்தமைக்கு நன்றிகள் பல!!!

என் படைப்புகள்
Abdul Baseed Sarbudeen செய்திகள்
Abdul Baseed Sarbudeen - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2016 4:16 pm

என்னவளின் குழந்தையை பார்த்தேன்!

முகநூலை சொடுக்குகையில் சற்றும் எதிர்பாராமல் ஒரு குழந்தை முகம். ஆனால், எங்கோ கண்ட முகம். தேடிப்பார்த்ததில் அது என்னவளின் அதே முகம்.

சாயமும், சாயலும் அப்படியே அவள் தான்!

எனக்குள் இழப்பும், இன்பமும் ஒருமித்த உணர்வு!!
இழப்பு அவள் என் வாழ்க்கையில் வராதது!
இன்பம் அவளை குமரியாய் கண்ட கண்கள் குழந்தையாய் கண்டது!!

உடன் வாழ்வது ஒரு இன்பமெனில், உள்ளத்தால் வாழ்வது மற்றொரு இன்பம்!

நீ காதலித்தவளுடன் வாழ முடியாவிடில், கவலை வேண்டாம் அவள் சந்தோசம் உணர்ந்து வாழ்வது மற்றொரு காதலின் அடுத்த நிலை!

காதலை மறுத்த காதலியை கொல்வது கொடூரம்!
அவர்கள் க

மேலும்

அருமை வரிகள் தோழரே மேலும் தொடருங்கள் 23-Nov-2016 11:14 pm
உண்மைதான்..மனிதனின் எண்ணங்கள் வண்ணமாக மாறுவது காலத்தின் பிடியில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Sep-2016 10:28 pm
Abdul Baseed Sarbudeen - எண்ணம் (public)
04-Sep-2016 4:12 pm

 என்னவளின் குழந்தையை பார்த்தேன்!

முகநூலை சொடுக்குகையில் சற்றும் எதிர்பாராமல் ஒரு குழந்தை முகம். ஆனால், எங்கோ கண்ட முகம். தேடிப்பார்த்ததில் அது என்னவளின் அதே முகம்.   

சாயமும், சாயலும் அப்படியே அவள் தான்!  

எனக்குள் இழப்பும், இன்பமும் ஒருமித்த உணர்வு!!   
இழப்பு அவள் என் வாழ்க்கையில் வராதது!  
இன்பம் அவளை குமரியாய் கண்ட கண்கள் குழந்தையாய் கண்டது!!   

உடன் வாழ்வது ஒரு இன்பமெனில், உள்ளத்தால் வாழ்வது மற்றொரு இன்பம்!  
 
நீ காதலித்தவளுடன் வாழ முடியாவிடில், கவலை வேண்டாம் அவள் சந்தோசம் உணர்ந்து வாழ்வது மற்றொரு காதலின் அடுத்த நிலை!   

காதலை மறுத்த காதலியை கொல்வது கொடூரம்! 
அவர்கள் கொல்வது காதலியை மட்டும் அல்ல.. காதலையும் தான்!!     

கிறுக்கல்கள்:

அப்துல் பாஸித்.ச 
துபாய் 
 
மேலும்

Abdul Baseed Sarbudeen - Abdul Baseed Sarbudeen அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2016 1:50 pm

பெண்கள் தைரியம் அற்றவர்கள் என யாரும் கூறாதீர்கள்!

ஒரு பெண் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு அடுத்த குழந்தையை பெற்றெடுக்க தயாராவதில் இருக்கிறது அவர்களின் தைரியம்!

பிரசவ வலி மரண வேதனை!
மரணத்தின் வாசலை தொட்டவன் எவனும் மீண்டும் தொட ஆசைப்படுவதில்லை...

மேலும்

இன்ஷா அல்லாஹ்! நன்றி முகமது சர்பான் 20-Jan-2016 4:45 pm
கருத்து சொல்ல தெரியவில்லை என்னை ஈன்றவளும் பெண் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Jan-2016 5:35 pm
Abdul Baseed Sarbudeen - Abdul Baseed Sarbudeen அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2016 1:58 pm

💸நான் உன்னுடன் இருந்தால் நீ செல்வந்தன்!
நான் உன்னை விட்டு பிரிந்தால் நீ ஏழை!!

💵என்னை மற்றவரிடம் கொடுத்தால் நீ கொடையாளி!
என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ கடனாளி!!

💴என்னை செலவு செய்தால் நீ ஊதாரி!
என்னை சேமித்து வைத்தால் நீ கஞ்சன்!!

💶என்மேல் பற்றுடன் வாழ்ந்தால் நீ பேராசைக்காரன்!
என்மேல் பற்றற்று வாழ்ந்தால் நீ சன்யாசி!!

💷உன் தேவைக்கு நீ என்னை படைத்தாய்..
இன்று உனது தேவை நானாக மட்டும் தான் இருக்கிறேன்...

💰உன் நடத்தையை விட நான் இருக்கும் இடத்தை வைத்துதான் உன் மதிப்பு நிர்னயிக்கப்படுகிறது.

இப்படிக்கு...
-நான் தான் "பணம்" ₹$£€

மேலும்

நன்றி முகமது சர்பான்.. 20-Jan-2016 4:41 pm
பணத்தை பற்றி ஒரு அழகான விளக்கம் நிறைந்த கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Jan-2016 5:33 pm
Abdul Baseed Sarbudeen - Abdul Baseed Sarbudeen அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Sep-2014 12:59 pm

(வாழ்த்தலாம் வாங்க 07.09.2014 அன்று பிறந்த நாள் காணும் என் தோழி தாமரைக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....)

வலிமை மிக்க வரிகளால் எனக்கு
வாழ்த்து சொல்ல தெரியவில்லை....

இருந்தும் உனக்கு வாழ்த்து
சொல்ல என் மனம் துடிக்கிறது...

பூக்களை தூதாக அனுப்பி
உனக்கு வாழ்த்து சொல்லலாம்
என்று நினைத்தால் அது முடியவில்லை...

ஏனென்றால் பூவின் பெயரை கொண்ட
உனக்கு எப்படி ஒரு பூவை தூதாக
அனுப்புவது என்று என் மனம் புலம்பியது...

அதனால் தான் உன்னை சுமக்கும்
என் மனதில் உனக்கான வாழ்த்தையும்
சுமந்து கொண்டு வாழ்த்து சொல்ல இங்கு வந்துள்ளேன்...

நான் உன் மீது கொண்ட அன்பு
காலையில் தோன்றி

மேலும்

மிக்க நன்றி தோழா... 10-Sep-2014 6:59 am
இனி பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி தாமரைக்கு படைப்பு அழகு ! 09-Sep-2014 10:19 am
மிக்க நன்றி தோழா... 09-Sep-2014 6:52 am
தோழி தாமரைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்... தோழி சங்கீதாவுக்கும் வாழ்த்துக்கள்... 08-Sep-2014 9:49 pm
Abdul Baseed Sarbudeen - Abdul Baseed Sarbudeen அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Aug-2014 1:33 am

உன் காமப்பசிக்கு பலி இந்த பிஞ்சு மலர்களா?
அந்த பிஞ்சு கதரலுக்கும் கரையாத கல் உல்லமா?

அந்த பிஞ்சு உடலில் கவரும் வண்ணம் என்ன கண்டாய்?
அவள் சிரிப்பை கண்டு அவளை சின்னா பின்னமாக்கும் எண்ணம் எப்படி வந்தது?

பாமரனாய் வாழ்த்தபோது செவியுற்றதில்லை இந்த செய்தி,
படித்தபின் பறந்துபோனது மனித நீதி!

இந்த தவறில் தலைநகர் டெல்லி தான் முதலிடமாம்!
அப்போ தலைநகர் மிருகங்களின் கூடாரமா?

உனக்கு பசியென்றால் உன் பசிக்கு விருந்தாக திரியும் பரத்தையரிடம் போ!
அவளுக்கு கொடுக்க பணம் இல்லையேல் அவளிடம் செருப்படி வாங்கி சாகு!
பச்சிளம் குழந்தைகளை ஏனடா சீண்டுகிறாய்?

வாழ தகுதி இல்லா ஜடமே! நீ மண்ணில் வாழ்வதே பா

மேலும்

உணர்வான வரிகள் 06-Aug-2014 1:26 pm
கற்றுகொள்கிறேன்! 06-Aug-2014 12:46 pm
கவிநடையிலும் எழுத கட்ருகொள்கிறேன்!! நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் எழுதுவதால், சிறிய குழப்பம்! தவறை சுட்டி காட்டுங்கள் திருத்திகொள்கிறேன்!! உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!! 06-Aug-2014 12:40 pm
மக்கள் அரசையும், அரசு மக்களையும் மாறி மாறி குற்றம் பிடிக்க வேண்டியது தான்! உண்மையில் பொறுப்பு இரு சாராருக்கும் உள்ளது... 06-Aug-2014 12:37 pm
Abdul Baseed Sarbudeen - Abdul Baseed Sarbudeen அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jul-2014 2:08 pm

ஏழை கடடைகாரர் கெஞ்சி விற்கிறார்!
பணக்கார கடைக்காரர் அதட்டி விற்கிறார்!!

கஃபி டே(ய்)?

மேலும்

தேன் அட இல்லையே? 04-Aug-2014 11:25 pm
நன்று! 03-Jul-2014 4:37 pm
நான் படத்தில் உள்ள பெயர் பலகையைப் பார்க்காமல் விட்டதால் தான் உங்களை அர்த்தம் கேட்டேன் 03-Jul-2014 12:56 pm
(Day)டே என்பதன் பொருள் நாள் அல்லது பகல். நான் அந்த படத்தில் பார்த்தபோது டேய் என்ற உருவகத்தில் நகைசுவையாக கிறுக்கியது, வேறு ஏதும் ஆழ்ந்த அர்த்தங்கள் இல்லை. 03-Jul-2014 10:22 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (47)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ரசீன் இக்பால்

ரசீன் இக்பால்

குளச்சல் (நாகர்கோவில்)
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)

இவர் பின்தொடர்பவர்கள் (47)

thozhi

thozhi

நாகர்கோயில்
user photo

nuskymim

kattankudy
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (47)

user photo

nuskymim

kattankudy
suganya raj

suganya raj

chidambaram
பா ஆ ஞானசேகர்

பா ஆ ஞானசேகர்

கோயமுத்தூர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே