தேவைக்கு பணமா தேவையே பணமா
💸நான் உன்னுடன் இருந்தால் நீ செல்வந்தன்!
நான் உன்னை விட்டு பிரிந்தால் நீ ஏழை!!
💵என்னை மற்றவரிடம் கொடுத்தால் நீ கொடையாளி!
என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ கடனாளி!!
💴என்னை செலவு செய்தால் நீ ஊதாரி!
என்னை சேமித்து வைத்தால் நீ கஞ்சன்!!
💶என்மேல் பற்றுடன் வாழ்ந்தால் நீ பேராசைக்காரன்!
என்மேல் பற்றற்று வாழ்ந்தால் நீ சன்யாசி!!
💷உன் தேவைக்கு நீ என்னை படைத்தாய்..
இன்று உனது தேவை நானாக மட்டும் தான் இருக்கிறேன்...
💰உன் நடத்தையை விட நான் இருக்கும் இடத்தை வைத்துதான் உன் மதிப்பு நிர்னயிக்கப்படுகிறது.
இப்படிக்கு...
-நான் தான் "பணம்" ₹$£€