தன்னம்பிக்கை வை- லத்தீப் நாகூர்
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணீர் எதற்கு
கரைபுரண்டோடும் நதி
இருக்கையிலே.........!
கவலை
எதற்கு உலகம்
மிக சிறியதா
இல்லை - நீ மலை
போலே உறுதியாக
இருக்கையிலே........!
தைரியம்
உனதருகே நீயோ
பயத்தின்
உச்சியில்
அமருகிறாய்-துறந்துவிடு
துணிவு
இருக்கையிலே.......!
மண்ணின்
மைந்தனடா
மார்தட்டிக்கொள்
கவலை எதற்கு
பணிவு கோலையாகாது
உறுதியாக
இருக்கையிலே.........!
நாள்
கடந்தது
நேரம் புரண்டது
போனது
வருமா.....?
நிகழ் காலம்
உந்தன் அருகிலே
நம்பிக்கோடு நீ
இருக்கையிலே........!