Abdul Baseed Sarbudeen- கருத்துகள்
Abdul Baseed Sarbudeen கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [57]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [30]
- Dr.V.K.Kanniappan [28]
- hanisfathima [20]
இன்ஷா அல்லாஹ்! நன்றி முகமது சர்பான்
நன்றி முகமது சர்பான்..
தோழி தாமரைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
கற்றுகொள்கிறேன்!
கவிநடையிலும் எழுத கட்ருகொள்கிறேன்!!
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் எழுதுவதால், சிறிய குழப்பம்! தவறை சுட்டி காட்டுங்கள் திருத்திகொள்கிறேன்!!
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!!
மக்கள் அரசையும், அரசு மக்களையும் மாறி மாறி குற்றம் பிடிக்க வேண்டியது தான்!
உண்மையில் பொறுப்பு இரு சாராருக்கும் உள்ளது...
தானாய் திருந்துவது என்பது தண்டனையின் கடுமையை பொறுத்தே அமையும்!!
வருகைக்கு நன்றி நண்பரே!
தேன் அட இல்லையே?
அலையா விருந்தாளியாக அடிக்கடி வருவேன்! கதவை திறந்தே வையுங்கள்!!
ஹா ஹா ஹா.. கருத்துக்கு நன்றி @நாகூர் கவி
//கவிதை பக்கம் வந்தால்
கருத்தை கொஞ்சம் கக்கு...
கவிதை பிடிக்கவில்லையென்றால்
அன்று கவியின் தேர்வு டக்கு....!
அலைபேசி உரையாடலில் நீ
முதலில் சொல்லும் சொல்லோ மக்கு...
உன் பேச்சே எனக்கு
மதுவைவிட ரொம்ப கிக்கு...! //
உங்களுக்குள்ளும் ஒரு T R இருக்கார் போங்கோ!!
(Day)டே என்பதன் பொருள் நாள் அல்லது பகல். நான் அந்த படத்தில் பார்த்தபோது டேய் என்ற உருவகத்தில் நகைசுவையாக கிறுக்கியது, வேறு ஏதும் ஆழ்ந்த அர்த்தங்கள் இல்லை.
கற்பனை மட்டுமே அளவில்லாமல் இருக்கிறது!
நன்றி நன்றி...
நன்றி நண்பரே!!
கருத்துக்கு நன்றி தோழமையே.. நமது சந்ததிக்கு உங்களால் முடிந்ததை விட்டு செல்லுங்கள்.
நன்றிகள் பல..
வாழ்த்துக்களுக்கு நன்றி!
கருத்துக்கு நன்றி!