கார்மேக கூந்தல்

மழை வாராத போதே நீ தோகைவிரிப்பது ஏன்?
என்னவளின் கூந்தலை கண்டு கார்மேகம் என உவமை கொண்டாயோ?

எழுதியவர் : அப்துல் பாஸித்.ச (2-Jul-14, 2:18 pm)
Tanglish : kaarmega koonthal
பார்வை : 604

மேலே