எது கவிதை

தலை தடவி
சிரித்து போவது,
ஓவியம் என்று
எழுதி விட்டு
கவிதை என்கிறேன்...
தலை தடவி
சிரித்து போகிறாய்.....!

கவிஜி

எழுதியவர் : கவிஜி (3-Jun-14, 8:58 pm)
Tanglish : ethu kavithai
பார்வை : 143

மேலே