அடங்காத ஆசை

அத்தனையும்
கவிழ்த்து குடித்தாலும்
ஆசைமட்டும்
அடங்கிபோவதே இல்லை
மதுக்கோப்பைக்கு ....
குடிக்கும் உயிர்
கோப்பைக்குள்
அடங்கிப்போகும் வரைக்கும்............ !!!
கவிதாயினி நிலாபாரதி***
அத்தனையும்
கவிழ்த்து குடித்தாலும்
ஆசைமட்டும்
அடங்கிபோவதே இல்லை
மதுக்கோப்பைக்கு ....
குடிக்கும் உயிர்
கோப்பைக்குள்
அடங்கிப்போகும் வரைக்கும்............ !!!
கவிதாயினி நிலாபாரதி***