இனியொரு விதி
குப்பை தொட்டிகளில்
குழந்தைகள் ..
அனாதை விடுதிகளில்
அம்மாக்கள் ...
சோறில்லாமல்
எத்தனை பட்டினிச்சாவு ..
எவன் சொன்னது
இந்தியா வல்லரசென்று ..???
குப்பை தொட்டிகளில்
குழந்தைகள் ..
அனாதை விடுதிகளில்
அம்மாக்கள் ...
சோறில்லாமல்
எத்தனை பட்டினிச்சாவு ..
எவன் சொன்னது
இந்தியா வல்லரசென்று ..???