காதலும் இனிமை தான் கண்ணீர் விட்டு அழும் வரை

சில நாட்களாய்
உன்னை இழகப்போவதாய் நினைத்து -நான் என்னையே இழந்து கொண்டிருக்கிறேன் ...

காலத்தின் மாற்றத்தில் காதலும் மாறிகொண்டிருகிரத்தை சிறிது சிறிதாய் உணர்கிறேன் ....

ஆழமான வலி தராத காயம் தான்-ஆனால்
என் காதல் ஆழமாக புதைந்து துளிர்விட துடிக்கின்றது ....

உன்போலே எனக்கு நடிக்க தெரியவில்லை இருந்தும் நடிக்கிறேன்
சிரிப்பதாய் மகிழ்வதாய் வாழ்வதாய்......

எழுதியவர் : nisha (4-Jun-14, 6:20 pm)
பார்வை : 141

மேலே