ஓர் பௌர்ணமி இரவில்

நிலவே!!
ஒருமுறை
அண்ணாந்து பார்
நீ
எவ்வளவு அழகு என்று........!!
இரவே நீ
இமை திறந்து
விடிந்துவிடாதே!!
இப்படியே கலந்தே
இருக்கவேண்டும்
நிலவும் நானும் ........... !!!


நிலாபாரதி

எழுதியவர் : நிலாபாரதி (4-Jun-14, 6:32 pm)
Tanglish : evvalavu alagu
பார்வை : 112

மேலே