எதார்த்தம்

ஆடம்பரத்தில்
அழகாய் இருக்கிறது
நகரம் ..
ஆனால்
நிம்மதி இல்லை ...!!

அவசரத்தில்
எல்லாமே
குறைவாகவே இருக்கிறது
கிராமத்தில் ...
நீண்ட நெடிய சந்தோசத்தோடு ..!!!

எழுதியவர் : அபிரேகா (4-Jun-14, 7:10 pm)
Tanglish : ethartham
பார்வை : 48

மேலே