சமத்து

(1 ஆம் வகுப்பு மாணவனின் மதிய சாப்பாட்டை வாத்தியார் எடுத்து தின்றுவிட்டு....)


"கண்ணா....வீட்ல கேட்டா நான் சாப்பிட்டேன்னு சொல்லக் கூடாது சரியா...!"


"ம்ஹூம்..."


"சமத்து...... என்ன சொல்லுவீங்க...?"


(அப்பாவியாய்) "ம்...ம்.....நாய் சாப்பிடிடுச்சுன்னு சொல்லுவேன்"

எழுதியவர் : உமர் ஷெரிப் (5-Jun-14, 12:04 pm)
பார்வை : 230

சிறந்த நகைச்சுவைகள்

மேலே