கடலை போடணுமா

எதுக்கடா காதலிக்க ஆசைப்படற?
கடலை போடத்தான்.
கடலை போடணுன்னா ஆடிப்பட்டம் தேடிவிதைன்னு சொல்லுவாங்க. கிராமத்துப்பக்கம் போ. இப்ப கடலை போடற சீசன் தான்.
ஒரு நாளைக்கு 100 ரூபா கூலி தருவாங்க. மத்தியான இலவச சாப்பாடும் போடுவாங்க.