சிறுத்தை ரீமிக்ஸ்

Ponting:மகேந்திரசிங் டோனினினி!
கண்டிப்பாஒரு நாள்
நாங்க உங்க டீம தோக்கடிப்போம்..

Dhoni: ஒரு நாள் கண்டிப்பா எங்களுக்கு
தோல்வி வந்தே தீரும்.
ஆனா தோல்விய நேருக்குநேர் சந்திக்குற
அந்த நொடி, என் கண்ணுல ஒரு சொட்டு
பயம் இருக்க கூடாது. என் கை
மீசைய முறுக்கிகிட்டு இருக்கனும்.
உதட்டுல சிரிபோட கோப்பைய பாத்துகிட்டே
நான் கிரௌண்ட்ட விட்டு வெளிய போவேன்...

எழுதியவர் : (5-Jun-14, 5:25 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 183

மேலே