டிக்கெட் டிக்கெட்
கண்டெக்டர்: டிக்கெட் டிக்கெட் ஐயா நீங்க டிக்கெட் எடுக்கலையா?
தாத்தா: ஏம்பா நான் வாழ்றது உனக்கு பிடிக்கலையா... ஏன் என்னை இவ்வளவு சீக்கரம் டிக்கெட் எடுக்க சொல்ற?
கண்டெக்டர்: பக்கத்துல வர்றப்ப எல்லாம் கொறட்ட விடவேண்டியது... வயசானாலும் குசும்ப பாறேன்...