என்னடா அது

எப்ப பாரு என் மனைவி
திட்டிக்கிட்டே இருக்காடா..
ஆமா உங்க வீட்ல உன் மனைவி
திட்டவே மாட்டாங்கலாடா..
யாரு சொன்னா எல்லா மனைவியும்
திட்டுவாங்கதான் ..
என் மனைவி திட்டும்போது ஒன்னே ஒன்னுதான்
சொல்லுவேன் சிரிச்சிகிட்டே
போயிடுவா..
அப்படியா என்னடா அது சொல்லு..
SAME TO YOUUUU...

எழுதியவர் : (6-Jun-14, 6:54 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : ennadaa athu
பார்வை : 362

சிறந்த நகைச்சுவைகள்

மேலே