கீர் போடு
டிரைவர் : ஏம்மா உன் கூடைய கொஞ்சம் தள்ளி வை
கீர் போடணும்
கிராமத்து பெண் : இத்தனை கூட்டத்துல அதை எங்க
போடுவிங்க? என்
கூடைலையே போடுங்க . எரங்கில
குடுத்துட்டு போறேன் .
டிரைவர் :???????????