சிறு துறும்பாக

உன் காலடி
நகமாக கூட
வேண்டாம்
அதில்
சிறு துறும்பாக
வாழும் வரம்
கிடைத்தால்
போதும்
என் ஆயுட்காலம்
வரை உன்
அடிமையாய்
நானிருப்பேன்...!

எழுதியவர் : கோபி (7-Jun-14, 3:59 am)
பார்வை : 96

சிறந்த கவிதைகள்

மேலே