தேர்தல் வாக்கு

கொக்கு நோக்கும்
கொடுமீன் போல
மக்கள் பணத்தை
மறைத்து வைக்கும்
முக்கிய தலைகள்
முகத்திரை கிழித்து
மக்கிய கழிவாய்
மண்ணில் புதைப்போம்.....

எழுதியவர் : ச.கே.முருகவேல் (7-Jun-14, 2:45 pm)
சேர்த்தது : S K MURUGAVEL
Tanglish : therthal vaakku
பார்வை : 282

மேலே