போகும் வரை

காதல் என்பது
கை சேர்த்து
போகும் வரை..!
நட்பு என்பது
உயிர் பிரிந்து
போகும் வரை..!

That Is FRIENDSHIP..!

எழுதியவர் : (7-Jun-14, 4:57 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : pogum varai
பார்வை : 155

மேலே