அழுதால் கூட

உண்மையான
நட்புக்கு
மட்டுமே உன்
கண்ணீர்த்துளிகள்
தெரியும் !!

நீ மழையில்
நனைந்து
கொண்டே
அழுதால் கூட...!!

எழுதியவர் : (7-Jun-14, 5:05 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : azuthaal kooda
பார்வை : 209

மேலே