முதல் பரிசு
இந்த வெற்றி...
என் தாளந்துகளுக்கு கிடைத்ததல்ல...!
மேடையே அதிரும் அளவிற்கு கை தட்டியும், ஆரவாரம் செய்தும் என்னை உற்சாகப்படுத்திய என் நண்பர்களுக்கே கிடைத்தது....
இருந்தும் ஒரு பொய்யான புன்னகையோடு வாங்கினேன் - இந்த முதல் பரிசை :)
**Thanks Friends**

