கொலுசு

அவள்
கால் கொலுசில்
ஜலதரங்கம்
என் மனதிற்குள்
மிருதங்கம்
பூங்காவில்
கவியரங்கம்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (7-Jun-14, 9:36 pm)
Tanglish : kolusu
பார்வை : 77

மேலே