நினைவுகள்

பூங்காவில்
நான் மட்டும்
நினைவுகளாய்
அவள் அருகில்
காற்று காதோடு
கவிதை பேசிப்போனது

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (7-Jun-14, 9:58 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 84

மேலே