தவிப்பு

இரயில் வரும் பாதையில்
தலை சாய்க்கிறேன்
தண்டவாளத்தில் அல்ல
மரணத்தின் மடியில்,,,,
கண்களை திறந்து
மரணம் சந்திக்க தயார்
ஆனால்
பெண்ணெ!
உன் கண்களை பார்த்து
என் காதலை சொல்ல முடியவில்லை....
இரயில் வரும் பாதையில்
தலை சாய்க்கிறேன்
தண்டவாளத்தில் அல்ல
மரணத்தின் மடியில்,,,,
கண்களை திறந்து
மரணம் சந்திக்க தயார்
ஆனால்
பெண்ணெ!
உன் கண்களை பார்த்து
என் காதலை சொல்ல முடியவில்லை....