காதல் ஓவியம் விற்பனைக்கு

என்
கற்பனை தீட்டிய
ஓவியமாய்க்
காதல்!
விற்பனைக்கு
உன்னிடம் மட்டும்!
இதய ரூபாய் தந்து
வாங்கிக்கொள்!

எழுதியவர் : ச.திருஞானம் (8-Jun-14, 7:52 am)
பார்வை : 90

மேலே