கனவு
கனவு காணுங்கள்!
என்று சொல்லி விட்டார்
டாக்டர். அப்துல்கலாம்
நம்ம பசங்க என்ன கனவு காண்கிறார்கள்?
என்று தெரியுமா?
தெரியாது!
தெரிந்தால் நாட்டில் ஏன் தப்பு நடக்குது?
போதுமடா சாமி!
நீங்கள் கனவு கண்டது!
விழித்து எழு!
கனவு மட்டுமே காணல் வாழ்க்கையல்ல!
நம் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு!
ஒவ்வொரு இளைஞனும் நெருப்பு மாதிரி இருக்கனும்!
ரெடியா?

