இந்தியன் சிவா - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : இந்தியன் சிவா |
இடம் | : Tirunelveli |
பிறந்த தேதி | : 03-Mar-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 195 |
புள்ளி | : 11 |
Revolutionary Movement of the Indian Youth - இந்திய இளைஞர்களின் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவன்
m.facebook.com/profile.php?id=756051767761233&refid=48
நாங்களும் அரசியலில் குதிக்கிறோம்,
கொள்ளை அடிப்பதற்காக அல்ல!
கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணத்தை மக்களுக்கே திருப்பிக் கொடுப்பதற்காக!
என் தாய் கூட என்னை பத்து மாதங்கள் தான் சுமந்தாள்!
பிறகு, என்னை குப்பைத் தொட்டியில் வீசி விட்டாள்!
ஆனால், இந்த நாடு வாழ்நாள் முழுவதும் என்னை சுமக்கிறது !
அதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?

கனவுகள் பல சுமப்பதால்
கண்களை இமைக்க மறக்கிறோம்
கண்களை இமைக்க மறந்ததால்
உறக்கம் என்பதில்லை
உறக்கம் முடிந்து கனவு கலைகையில்
அதை ஏற்கும் மனது
மனதில் சுமக்கும் கனவு கலைகையில்
அதை ஏற்க மறுக்கிறது
கண்விழிக்கும் வரை கனாவில் வரும்
கனாக்கள் முடிவதில்லை
கண்மூடும் வரை மனிதன் காணும்
கனாக்கள் முடிவதில்லை
கடலில் மூழ்கினால் முத்து எடுக்கலாம்!
காமத்தில் விழுந்தவன் தன் உணர்ச்சி, வீரம், விவேகத்தை இழக்கிறான்!
காதலில் விழுந்தவன் அறிவு, திறமையை இழக்கிறான்!
பிறகு எப்படிடா உன் திறமையை மதிப்பாங்க?
வேலை கிடைக்கவில்லை என்று மட்டும் புலம்புறீங்க!
அரசியல் வாதி கொள்ளையடிக்கிறான்!
இளைஞன் கற்பழிக்கிறான்!
பெண்களும் சரியில்லை!
பெண்கள் முதல் ஆண்களை மதிக்கக் கத்துக் கொள்ளுங்கள்!
ஒவ்வொரு ஆண்களுக்கும் பெண்கள் தோழியாக இருக்கனும்!
அவன் எதிர்பார்க்கும் அன்பு கிடைத்துவிட்டால்
அவன் ஏன் தவறு செய்யப் போகிறான்?
உங்கள் கருத்து மட்டும் இல்லாமல் உங்கள் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்

இப்போதே விளையாடி
விடுவோம் தோழி
இச்சமூகம் விளையாடுவதற்குள்..........
பெண்களின் அழகில் நான் மயங்கவில்லை!
காரணம் அழகான பெண்ணைப் பார்த்ததில்லை!
பெண்களின் அழகு எத்தகையது?
பாம்பு கடிக்கும் என்பது அதன் இயல்பு!
அதனால் பாம்பை கண்டு பயப்படுகிறோம்!
பாம்பை விட கொடியவன் மனிதன் தான்!
அவன் எந்த நேரத்தில் என்ன செய்வான் என்பது அவனுக்கும் தெரியாது!
யாராலும் கண்டுபிடிக்க முடியாது!
இந்திய நாட்டில் வாழ்வதை விட மிருகங்களுடன் காட்டில் வாழ்வதில் தான் ஆனந்தம்
GOODBYE TO INDIAN PEOPLE
நண்பர்கள் (8)

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

பார்த்திப மணி
கோவை

கி கவியரசன்
திருவண்ணாமலை ( செங்கம் )

C. SHANTHI
CHENNAI