மிருகம்

பாம்பு கடிக்கும் என்பது அதன் இயல்பு!
அதனால் பாம்பை கண்டு பயப்படுகிறோம்!
பாம்பை விட கொடியவன் மனிதன் தான்!
அவன் எந்த நேரத்தில் என்ன செய்வான் என்பது அவனுக்கும் தெரியாது!
யாராலும் கண்டுபிடிக்க முடியாது!
இந்திய நாட்டில் வாழ்வதை விட மிருகங்களுடன் காட்டில் வாழ்வதில் தான் ஆனந்தம்
GOODBYE TO INDIAN PEOPLE