தாய்நாடு
![](https://eluthu.com/images/loading.gif)
என் தாய் கூட என்னை பத்து மாதங்கள் தான் சுமந்தாள்!
பிறகு, என்னை குப்பைத் தொட்டியில் வீசி விட்டாள்!
ஆனால், இந்த நாடு வாழ்நாள் முழுவதும் என்னை சுமக்கிறது !
அதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?