நான் மீண்டும் பிறக்க வேண்டும்
நான் அவளை புரிந்து
கொள்ளுமுன்....
என்னை அவள் புரிந்து
கொள்ளுமுன்..
விவாகரத்து...
பிரிந்து விட்டோம்......
இருவருக்கும் வாழ்வதில்
விரக்தி...
தற்கொலை செய்து கொண்டோம்...
மீண்டும் பிறக்க ஆசை...
அப்பிறவியிலாவது ஒருவரை
ஒருவர் புரிந்து
கொண்டு வாழத்தான்....