அலைபேசி
அம்மா
அழைத்தாள் ...
அவசரமாய் பதில் வந்தது
அப்புறம் பேசுறேன் ...
அப்பா
அழைத்தார் ..
உடனே சொன்னான்
ரொம்ப பிஷி ...
காதலி
அழைத்தாள்..
உன் அழைப்புக்க்காகவே
காத்திருக்கிறேன் ..
பொய்யில் புதைந்தான் ..!!
அம்மா
அழைத்தாள் ...
அவசரமாய் பதில் வந்தது
அப்புறம் பேசுறேன் ...
அப்பா
அழைத்தார் ..
உடனே சொன்னான்
ரொம்ப பிஷி ...
காதலி
அழைத்தாள்..
உன் அழைப்புக்க்காகவே
காத்திருக்கிறேன் ..
பொய்யில் புதைந்தான் ..!!