அறியாமை
![](https://eluthu.com/images/loading.gif)
கடலில் மூழ்கினால் முத்து எடுக்கலாம்!
காமத்தில் விழுந்தவன் தன் உணர்ச்சி, வீரம், விவேகத்தை இழக்கிறான்!
காதலில் விழுந்தவன் அறிவு, திறமையை இழக்கிறான்!
பிறகு எப்படிடா உன் திறமையை மதிப்பாங்க?
வேலை கிடைக்கவில்லை என்று மட்டும் புலம்புறீங்க!
அரசியல் வாதி கொள்ளையடிக்கிறான்!
இளைஞன் கற்பழிக்கிறான்!
பெண்களும் சரியில்லை!
பெண்கள் முதல் ஆண்களை மதிக்கக் கத்துக் கொள்ளுங்கள்!
ஒவ்வொரு ஆண்களுக்கும் பெண்கள் தோழியாக இருக்கனும்!
அவன் எதிர்பார்க்கும் அன்பு கிடைத்துவிட்டால்
அவன் ஏன் தவறு செய்யப் போகிறான்?
உங்கள் கருத்து மட்டும் இல்லாமல் உங்கள் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்