நாகரீகம்
ஒருபுறம் ..
நாகரீகமென்று
ஆடை கிழித்து
அலைகிறார்கள் ...
சேரி ஓரம்
மாற்று சேலை கூட
இல்லாமல்
ஓலை குடிசைக்குள்
ஒளிந்து கிடக்கிறாள்
என் சகோதரி ..???
ஒருபுறம் ..
நாகரீகமென்று
ஆடை கிழித்து
அலைகிறார்கள் ...
சேரி ஓரம்
மாற்று சேலை கூட
இல்லாமல்
ஓலை குடிசைக்குள்
ஒளிந்து கிடக்கிறாள்
என் சகோதரி ..???