யாரங்கே
ஆடையில்லாமல்
சுற்றி வருகிறது
அழகு நிலா ...
வெட்கமில்லாமல்
வேடிக்கை பார்க்கிறது
வானம் ...
மானம் மறைக்க
யார்
மேகம் பிடித்து வருவது ..???
ஆடையில்லாமல்
சுற்றி வருகிறது
அழகு நிலா ...
வெட்கமில்லாமல்
வேடிக்கை பார்க்கிறது
வானம் ...
மானம் மறைக்க
யார்
மேகம் பிடித்து வருவது ..???