காதல்
உன் நெற்றி முடி அசைவில் என் நித்திரை துளைந்தது..
நீ கண் சிமிட்டும் வேலையில் என் இதயம் சிதறியது..
இப்படி என்னை உயிரோடு கொன்றுவிட்டு
தண்டனையில் இருந்து தப்பி விட்டு..
சிறாகு அடித்து பறந்து விட்டு...
சிரிக்கிறாயே பெண்ணே...
நான் என்ன பாவம் செய்தேன்...
உன்னை காதல் செய்தததை தவிர...