புகை

புகைத்தேன்
பகைத்தாள்
நகைத்தேன்
திகைத்தாள்
பகைத்தே போனாள்
காதலும்
புகையாய் போனது

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (8-Jun-14, 4:44 pm)
பார்வை : 53

மேலே