புதை குழி பள்ளம்...!

காதல் எல்லாம்
காட்டாற்று வெள்ளம்
காணாமல் போனது
கவிஞனின் உள்ளம்
தடுமாறி விழுந்தது
புதை குழி பள்ளம்...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன்*ராஜா* (7-Jun-10, 9:46 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 585

மேலே