சுருங்கிய மலர்களே தெறிக்கிறது...!

திரும்பிய
பக்கமெல்லாம்
அரும்பிய மலர்களாய்
காட்சியளிக்கிறது
விரும்பிய
உன்னிடத்து
மட்டும் இருந்து
சுருங்கிய
மலர்களே
தெறிக்கிறது...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன்*ராஜா* (7-Jun-10, 9:27 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 615

மேலே