கண் கொண்டு பார்க்க மாட்டேன்...!

இதயம்
இருக்கிறதா
என்று உன்னிடம்
நான் கேட்க மாட்டேன்
அது இருக்கிறதா இல்லையா
என்று தெரியாமல் இனிஉன்னை
ஒரு காலும் கண் கொண்டு பார்க்க மாட்டேன்...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன்*ராஜா* (7-Jun-10, 9:23 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 601

மேலே