கவிதையால் அழுகிறேன்

என்னிடம் இருந்த உன்
இதயத்தை நீ பறித்து
சென்றதால் -வேறு
வழியில்லாமல்
கவிதையால் அழுகிறேன் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (8-Jun-14, 8:22 pm)
பார்வை : 307

மேலே