நியாபகங்கள்

அவளுடன்
பழகிய
அந்த நாள்
நியாபகங்கள்
இன்னும்
என்
நெஞ்ஜோரமாய்
நகர்ந்து
கொண்டே தான்
இருக்கின்றன
அவள்
வேறொருவன்
கை பிடித்து
நடக்கும் போதிலும்...

எழுதியவர் : (9-Jun-14, 4:38 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : niyapagangal
பார்வை : 248

மேலே