உன்னை எதிர்பார்கிறேன்

நானும் நீயும்
படகாய் நதியாய்!

பாய்மர கப்பாலாய் கடலாய்!
ஒன்றில் ஒன்றாய் கலந்திருந்தோம்!

சீரிய புயலெனும் தாக்கத்தில்
மண்ணில் புதைந்து போனது
நம் காதல் எனும் படகு!

மீண்டும்
அலையொன்று அடித்தால்
கரை சேரும் - அதில்
மீண்டும்
நம் கைசேரும் !

நம் காதல் படகோ!
அலையெனும் எதிர்காலத்தின்
கையில் குறைகொன்டு நிற்கிறது !

எழுதியவர் : கே என் ரமணன் (10-Jun-14, 1:23 pm)
பார்வை : 153

மேலே