ஏனென்று சொல்வாயோ

கண்களால் வார்த்தைகள் ஆயிரம் பேசுகிறாய்
நீ

என்னை பார்க்கும்போது

வாய் வார்த்தை வரவில்லை பெண்ணே

நான்

உன்னை பார்க்கும்போது.

எழுதியவர் : விஜய்குமார் குருமூர்த்தி (10-Jun-14, 8:43 pm)
பார்வை : 88

மேலே