வரம் தரும் நீ

உன்னைப்பார்க்கவே
வரம் கேட்டு
தேரில் ஏறி
வீதிக்கு வந்துவிடுகிறார்
கடவுள்.!!!
தினம்தோறும்
திருவிழா
வந்துவிடக்கூடாதா என்ற
ஏக்கத்தில்...........!!!!
கவிதாயினி நிலாபாரதி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
